Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, January 05, 2019

இளம் குடும்பப் பெண் ஒருவர் எரிகாயங்களுடன் சடலமாக மீட்பு !!

Currently online
இளம் குடும்பப் பெண் ஒருவர் எரிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய், ஜின்னா வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தாயான 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பெண்ணின் சடலம், எரிகாயங்களுடன், அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.