Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, January 31, 2019

சுங்கத் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நியமனம் !!

Currently online
நிதியமைச்சின் மேலதிக செயலாளர் எச்.ஜி. சுமணசிங்க இலங்கை சுங்க திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். 

இலங்கை பாதுகாப்புச் சேவையின் ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் இலங்கை சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுங்கப் பணியாளர்கள் நேற்று முதல் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். 

இந் நிலையிலேயே நிதியமைச்சின் மேலதிக செயலாளர் எச்.ஜி. சுமணசிங்க இலங்கை சுங்கத்தின் பதில் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு கூறியுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.