Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, January 07, 2019

இலங்கை வந்த ரஷ்ய பிரஜைக்கு நிகழ்ந்த பரிதாபம் !!

Currently online
வெளிநாட்டவர் ஒருவர் ஹிக்கடுவ நகரத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் நேற்று(06) இரவு இடம்பெற்றுள்ளது. 

இவ்வாறு உயிரிழந்தவர் 48 வயதுடைய ரஷ்யா நாட்டை சேர்ந்த நபராவார்.

ஹிக்கடுவ நகரத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த குறித்த நபர் விடுதிக்கு பின்னால் உள்ள கடலில் நீராட சென்ற போதே உயிரிழந்துள்ளார். 

ஹிக்கடுவ பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.