Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, January 10, 2019

பெருந்தொகை கேரள கஞ்சாப் பொதிகளுடன் மன்னாரில் ஒருவர் கைது !!

Currently online


இன்று(10) அதிகாலை மன்னார், வங்காலை கடற்பகுதியில் பொதி செய்யப்பட்ட நிலையில் 184 கிலோ 200 கிராம் எடை கொண்ட கேரள கஞ்சாப் பொதிகளுடன் நபர் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்தவராவார்.

குறித்த கேரள கஞ்சாப் பொதிகளின் பெறுமதி சுமார் ஒரு கோடி 84 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாப்பொதிகள் வங்காலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.