Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, January 29, 2019

யாழ்.பல்கலை மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு !!

Currently online
யாழ்.சாவகச்சேரி நுணாவில் பகுதியில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் இன்று காலை அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறிதரன் கோகிலமதி (22) என்ற மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கபட்டுள்ளார். இவர் யாழ்.பல்கலைகழக கலைப்பீட இரண்டாம் வருட மாணவியாவார்.

கடந்த சில வாரங்களாக குறித்த மாணவி மன விரக்தியில் இருந்ததாகவும் அதனால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.