Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, January 31, 2019

கட்டிலில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு !!

Currently online
28 வயதுடைய பெண் ஒருவர் வைத்தியசாலை கட்டிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். 

இவ்வாறு உயிரிழந்தவர் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை, ஆலையடி வீதியை சேர்ந்த அகமது உசனார் உசைமை (28) என்ற பெண்ணாவார்.

இந்த சம்பவம் கடந்த 29ம் திகதி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண், இரண்டாவது பிரசவத்திற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சத்திரசிகிச்சையின் மூலம் குழந்தை பெற்றெடுத்தார்.

இந் நிலையில் கட்டிலில் படுத்திருந்து குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்தபோது, கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

குழந்தையை பிரசவித்து மூன்று நாளேயான நிலையில் குறித்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.