Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, January 04, 2019

அடுத்த வடக்கு ஆளுநராக மார்ஷல் பெரேரா ???

Currently online
ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய வடகிழக்கு மாகாண ஆளுநர்கள் தமது பதவிகளை ராஜினாமா செய்துள்ளமையால் புதிய ஆளுநர்கள் பற்றிய  ஊகங்கள் சற்று கசியத்  தொடங்கியுள்ளது.

இதனடிப்படையில் வட மாகாண ஆளுனராக மார்ஷல் பெரேராவும் கிழக்கு மாகாண ஆளுனராக ஆசாத்சாலியும் நியமிக்கப்படலாம் என தென்னிலங்கை ஊடகமொன்று ஜனாதிபதி அலுவலக தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் இன்னொரு புறம் முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயினை மீள வடக்கு ஆளுநராக கொண்டுவர அவரது  ஆதரவாளர்கள் ஆக பறக்கின்ற நிலையில்  வட மாகாண ஆளுனராக மார்ஷல் பெரேரா பெயர் அடிபடத்தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.