Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, January 24, 2019

மின்சாரம் தாக்கி யானை பலி ; பெண் ஓருவர் கைது !!

Currently online
மின்சாரம் தாக்கி யானையொன்று உயிரிழந்த சம்பவம் அநுராதபுரம் – கருவலகஸ்வெவ பிரதேசத்தில்  இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில், அப்பி​ரதேசத்தைச் சேர்ந்த பெண் ஓருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டிருந்த சோதனை நடவடிக்கைகளின் போது குறித்த பெண்ணின் வீட்டுக்கு அருகில் நிலத்தில் போடப்பட்டிருந்த மின்சார வயரிலிருந்து, யானைக்கு மின்சாரம் தாக்கப்பட்டுள்ளதாக  தெரியவந்துள்ளது.

இதன் காரணமாகவே குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.