Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, January 26, 2019

மாலி தாக்குதலில் இலங்கை இராணுவ வீரர்கள் இருவர் பலி ; ஐ.நா. கடும் கண்டனம் !!

Currently online
ஆப்பிரிக்க நாடான மாலியில் போராளிகளால் நடத்தப்பட்ட அதிசக்திவாய்ந்த தாக்குதலில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படையில் கடமையாற்றிய இரண்டு இலங்கை இராணுவத்தினர் உயிரிழந்ததுடன், ஆறு பேர் படுகாயமடைந்தனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் மாலியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

மாலி தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரஸ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு ஆழ்ந்த இரங்கலை வெளியிட்ட அந்தோனியோ குட்டரஸ், தாக்குதலில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.