Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, January 23, 2019

வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் பாகிஸ்தான் குண்டுகள் மீட்பு !!

Currently online
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அம்பன் பகுதியில் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

அம்பன் மருத்துவமனைக்கு பின்னால் உள்ள பாழடைந்த காட்டுப்பகுதியில் இருந்து 4 குண்டுகள் மற்றும் 47 மோட்டார் குண்டுகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைக்க பெற்ற ரகசிய தகவல்களுக்கமைய இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மீட்கப்பட்டுள்ள வெடிபொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக பருத்தித்துறை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.