Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, January 28, 2019

மிர்ச்சி விஜய்க்கு டும் டும் டும் ; மணமகள் யார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே !!

Currently online
மிர்ச்சி விஜய்க்கு திருமணம் எனவும் அவர் தன்னுடைய வருங்கால மனைவியுடன் இருக்கும் புகைப்படத்துடன் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

ஆர்.ஜே-வாகவும், பேச்சாளாராகவும் வலம் வரும் மிர்ச்சி விஜய். தற்போது கலர்ஸ் தமிழ் டிவி சேனலில் ஒளிபரப்பாகி டான்ஸ் vs டான்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அதன் மூலம் தன்னை ஒரு தொகுப்பாளராகவும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.

வரும் பெப்ரவரி 9-ம் திகதி மிர்ச்சி விஜய்க்கு மதுரையை சேர்ந்த மோனிகா என்ற பெண்ணுடன் திருமணம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதுமட்டுமில்லாமல் விஜய் மோனிகாவை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

தற்போது இவர்களுக்கு உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.