Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, January 03, 2019

சுவையான மீன் பஜ்ஜி செய்யலாமா??

Currently online
தேவையான பொருட்கள்

முள் இல்லாத துண்டு மீன் – முக்கால் கிலோ
மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன்
சோள மா – ஒரு கைப்பிடி அளவு
கடலை மா – இரு கைப்பிடி அளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சை பழச்சாறு – தேவையான அளவு
செய்முறை

மீனை நன்றாக கழுவி வைக்கவும். கழுவிய மீனை எலுமிச்சம் பழச்சாறு, உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் கடலை மா, சோள மா, பேக்கிங் பவுடர், மிளகாய்த் தூளை போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மா பதத்தில் கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

ஒரு கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கொதிக்க விடவும்.

எண்ணெய் காய்ந்ததும் மீன் துண்டங்களை பஜ்ஜி மாவில் தோய்த்து எடுத்து எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவும். இதோ சுவையான மீன் பஜ்ஜி தயார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.