Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, January 28, 2019

யாழில் ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது !!

Currently online
ஆவா குழுவுடன் சம்பந்தப்பட்ட மூன்று பேர் யாழில்  கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன்  அவர்களிடமிருந்து இரண்டு வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.  

கைது செய்யப்பபட்டவர்கள் 19, 23 மற்றும் 25 வயதான இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் கிடைத்த தகவலை அடுத்தே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் நாச்சியம்மன் கோவிலடி பகுதியில் இரண்டு பேரை வெட்டி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.