Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, January 26, 2019

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிய தலைமை அவசியம் !!!

Currently online
நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு, புதிய தலைமையொன்று அவசியம் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், புதிய தலைமை நியமிக்கப்படாவிடின், சுதந்திர கட்சிக்கு எதிர்காலம் இருக்காது என்றும் கூறியுள்ளார்.

அத்துடன் சுதந்திரக் கட்சியை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, சந்திரிக்கா குமாரதுங்க பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பாதுகாத்து வந்தனர் என்றும் ஆனால், தற்போதுள்ள சுதந்திரக் கட்சி தலைமைக்கு கட்சி மீது எந்தவொரு அக்கறையும் இல்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.