Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, January 30, 2019

லுங்கியுடன் சுற்றித்திரியும் பிரபல நடிகை !!!

Currently online
தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகையாக திகழ்கிறார் நடிகை அமலா பால். இவர் விவாகரத்திற்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். 

‘திருட்டுபயலே 2’ மற்றும் ‘ராட்சசன்’ போன்ற அவர் நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. 

தற்போது ‘ஆடை’, ’அதோ அந்த பறவை போல’ உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். 

இந் நிலையில் அவர் சமீபத்தில் லுங்கியில் ஊர் சுற்றியபோது எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். 

மேலும் அதில் “லுங்கி எனக்கு பிடிக்கும். பொய் சொல்ல முடியாது” என்ற வாசகத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.