Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, January 26, 2019

சுதந்திர தினத்தை மாற்றுவதற்கான எந்தவொரு அவசியமும் ஏற்படவில்லை !!

Currently online
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜிர அபேவர்தன, சுதந்திர தினம், தேசிய தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது என அண்மையில் கூறியிருந்தார்.

இந் நிலையில், சுதந்திர தினத்தை, தேசிய தினமாக அறிவிக்கவேண்டிய அவசியம் கிடையாது என அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும்  அவர் கூறுகையில், அரசமைப்பின் 8ஆம் சரத்தில், சுதந்திர தினம் என்பதற்கு பதிலாக, தேசிய தினம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என, அமைச்சர் வஜிர அபேவர்தன கூறியிருந்​ததைக் குறிப்பிட்ட அவர், சுதந்திர தினத்தை மாற்றுவதற்கான எந்தவொரு அவசியமும் ஏற்படவில்லை என்று கூறினார்.

அரசமைப்பின் பிரகாரம், இனிவரும் காலங்களில், ​பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி, தேசிய தினமாகக் கொண்டாடப்படும் என்று, அமைச்சர் வஜிர அபேவர்தன கூறியிருந்ததோடு, பெப்ரவரி மாதம் கொண்டாடப்படுவது தேசிய தினமேயன்றி, அது சுதந்திர தினம் அல்ல என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.