Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, January 14, 2019

துப்பாக்கிச் சூட்டில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு !!

Currently online
துப்பாக்கிச் சூட்டில் இரு தமிழ் இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளையில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

வத்தளையில் இருந்து நீர்கொழும்பு நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த மூவர் மீது காரில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதால், இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் கொட்டாஞ்சேனையை சேர்ந்த 28 மற்றும் 33 வயதுடைய இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.