Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, January 12, 2019

விஷாலின் வருங்கால மனைவி யார் தெரியுமா ?? புகைப்படம் உள்ளே !!

Currently online
தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் நடிகராகவும் விளங்கி வருபவர் விஷால். 

தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டிடம் கட்டிய பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என விஷால் கூறி வந்தார்.

இந் நிலையில் ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபரின் மகள் அனிஷாவை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் நிச்சயதார்த்தம் கூட நடந்து முடிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இது குறித்து விஷால் கூறுகையில், அனிஷாவை திருமணம் செய்து கொள்ள இருப்பது உண்மைதான். ஆனால் இது காதல் திருமணம் அல்ல. பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம். நிச்சயதார்த்தம் எதுவும் நடக்கவில்லை. நிச்சயதார்த்தம், திருமண திகதிகளை குடும்பத்தினர் தீர்மானித்து கொள்வார்கள். 

மேலும், முன்னதாகவே கூறிய மாதிரி நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தில்தான் திருமணம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்




jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.