Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, January 12, 2019

வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி !!

Currently online
வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், எதிர்வரும் 14ம் திகதி வட மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும்  விடுமுறை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

வட மாகாண ஆளுநரின் செயலாளர், தைப்பொங்கலை முன்னிட்டு இந்த சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த விடுமுறைக்கு பதிலாக பிறிதொரு நாளில் பாடசாலை நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 15ம் திகதி செவ்வாய்க்கிழமை தைப்பொங்கல் தினம் என்பதால் அதற்கு முந்திய நாள் திங்கட்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.