Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, January 14, 2019

வெளிநாட்டவர்கள் இருவருக்கு இலங்கையில் நேர்ந்த பரிதாபம் !!

Currently online
மாத்தறை மற்றும் வென்னப்புவ ஆகிய இரு வேறு பகுதிகளில் வெளிநாட்டவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த 28 வயதுடைய  நபர் ஒருவர் வென்னப்புவ, வேலங்கன்னி ஆலயத்திற்கு அருகில் உள்ள கடற்பகுதியில் நீராட சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

இதேவேளை பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவர் மாத்தறை, மடிஹ பகுதியில் அலையில் விளையாடிக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.