Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, January 10, 2019

ஸ்ரீ.சு.கட்சியின் புதிய பொதுச்செயலாளராக பதவியேற்றார் தயாசிறி ஜயசேகர !!

Currently online
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புதிய பொதுச்செயலாளராக இன்று (10) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தயாசிறி ஜயசேகரவின் நியமனக் கடிதத்தை வழங்கி வைத்ததோடு புதிய பொதுச்செயலாளருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, மஹிந்த சமரசிங்க, திலங்க சுமதிபால, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாச ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.