Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, January 30, 2019

கனவுகளோடு தொடரும் வாழ்க்கை.....!!!!! கூடலூர் சிந்துஷன்

Currently online
எண்ணங்களில் மட்டுமே
வண்ணங்களை சுமந்து
கன்னங்கள் நனையவே
கனவாகும் வாழ்க்கை இது!


சிலந்தி வலையில் சிக்குண்ட எறும்பாய்
சீரளியுதே தினம் எம் வாழ்வு
எச்சை உணவும் ஏக்கத்தின் தொடர்ச்சியும்
மிச்சமாகி நிறையுதே மனதில்!


கண்டவர் கால்களில் கைகள் படரும்
அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லலுறும்
வயிற்றுப்பசியோ உயிரை குடிக்கும்
வலியான வார்த்தைகள் வகையாய் கொல்லும்!

கந்தல் உடையே காட்சி ஆகும்
கனவில் மனமோ கவிகள் வடிக்கும்
கண்கள் தினமும் கண்ணீரில் தோயும்
கனவுகளுடனே வாழ்க்கை தொடரும்!!!

           நன்றி
கூடலூர் சிந்துஷன்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.