Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, January 03, 2019

பளைப் பகுதியில் கோர விபத்து ; சம்பவ இடத்திலேயே ஒருவர் பரிதாப பலி !!

Currently online
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வாகனம் ஒன்று இன்று அதிகாலை 3.30 மணியளவில் பளைப் பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற ஹையஸ் ரக வாகனம் பளைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் மோதுண்டு குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த ஹையஸ் ரக வாகனம் கொழும்பில் புதிதாக கொள்வனவு செய்யப்பட்டு செலுத்தி செல்லப்பட்ட வேளையிலேயே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தில் ஹையஸ் வானை செலுத்தி வந்த பேருந்து சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.