Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, February 28, 2019

சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் 14 பேர் கைது !!

Currently online
நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த சீனப் பிரஜைகள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 22 தொடக்கம் 56 வயதுக்கு இடைப்பட்ட சீனப் பிரஜைகளாவர். 

குடிவரவு, குடியகழ்வு சட்டத்தை மீறி காலி – தடல்ல பகுதியில் தங்கியிருந்த சீனப் பிரஜைகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலா வீசாவில் வருகை தந்த இவர்கள் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களை காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.