Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, February 13, 2019

கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று 21 மணி நேர நீர்வெட்டு !!

Currently online
கொழும்பின் சில இடங்களில், 21 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய இன்று (13) காலை 8 மணிமுதல் நாளை மாலை 5 மணிவரை நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

குறித்த காலப்பகுதியில் மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிபிட்டிய மற்றும் ருக்மல்கம உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், பெலேன்வத்த, மத்தேகொட, ​ஹோமாகம, மீபே மற்றும் பாதுக்க உள்ளிட்ட இடங்களுக்கும் நீர்வெட்டு இடம்பெறும்.

அவசர திருத்தப்பணிகள் காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.