Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, February 13, 2019

மகளை காணாத வலிகளோடு 3 மாவீரர்களின் தாயார் மரணம் !!!

Currently online
காணாமலாக்கப்பட்ட தனது பிள்ளையை தேடி அலைந்த தாயார் ஒருவர் நேற்றையதினம் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். 

மாங்குளம் செல்வராணி குடியிருப்பைச்சேர்ந்த வேலு சரஸ்வதி என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

இவர் வீரவேங்கை நகைமுகன், லெப்.கேணல் கணபதி, வீரவேங்கை கதிர்காமர் ஆகிய மூன்று மாவீரர்களின் தாயாரும் காணமலாக்கப்பட்ட தனது மகளை தேடியலைந்த அன்னைகளுள் ஒருவருமாவார்.

குறித்த தயார் தனது மகளை காணாத வலிகளோடு இவ்வுலகை விட்டு நேற்று பிரிந்திருக்கிறார்.

காணாமல் ஆக்கப்பட்ட அவரது மகளும் ஒரு போராளியாவார். புனர்வாழ்வளிக்கப்பட்டு தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அவரது மகள் காணாமல் ஆக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.