Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, February 19, 2019

ஆயுர்வேத நிலையம் என இயங்கிவந்த விபசார விடுதி முற்றுகை ; 4 பேர் கைது !!

Currently online
ஆயுர்வேத நிலையம் என்ற பெயரில் ராஜகிரிய பகுதியில்,  இயங்கிவந்த விபசார விடுதியொன்றை நேற்று இரவு (18) முற்றுகையிட்ட பொலிஸார் அங்கிருந்த 4 பேரை  கைது செய்துள்ளனர்.

வெலிக்கடை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே குறித்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது. 

இதன்போது குறித்த நிலையத்தை முகாமைத்துவம் செய்து வந்த பெண் ஒருவரும், விபசார தொழிலில் ஈடுபட்டு வந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை, அளுத்கடை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.