Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, February 27, 2019

முல்லைத்தீவில் கட்டுத்துவக்கு வெடித்ததில் 4 பிள்ளைகளின் தந்தை பலி !!

Currently online
கட்டுத்துவக்கு வெடித்ததில் 4 பிள்ளைகளின் தந்தை ஒருவர் பலியாகியுள்ளார். 

இச் சம்பவம் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட அம்பாள்புரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

அம்பாள்புரம் பகுதியில் வசித்துவரும் குறித்த நபர் வவுனிக்குளம் அலைகரை பகுதியில் சென்றவேளை கட்டுத்துவக்கு வெடித்ததில் பலியாகியுள்ளார். 

35 வயதுடைய நல்லையா சதீஸ்குமார் என்ற அம்பாள்புரம் பகுதியை சேர்ந்த குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.