Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, February 04, 2019

சுதந்திர தினத்த முன்னிட்டு, விடுதலையாகும் 545 சிறைக்கைதிகள் !!!

Currently online
நாட்டின் 71 ஆவது சுதந்திர தினத்த  முன்னிட்டு, இன்று  545 சிறைக்கைதிகள்  பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு விடுவிக்கப்படவுள்ளனர்.

இருப்பினும் , குறித்த பட்டியலில் அரசியல் கைதிகளோ, பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரரோ இடம்பெறவில்லை. மேலும்  4 பெண்கள் உள்ளிட்ட 545 சிறைக்கைதிகள் பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு விடுவிக்கப்படுவர் என்று நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.


பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று பொதுமன்னிப்பு அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இன்று விடுவிக்கப்படவுள்ள சிறைக்கைதிகளின் பட்டியலில் ஞானசார தேரரின் பெயர் இடம்பெறவில்லை.

மேலும்  அதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்க வேண்டும் என்று மன்னார் பிரஜைகள் குழு, ஜனாதிபதியிடம் கோரியிருந்த போதும், பொதுமன்னிப்பு அளிக்கப்படவுள்ளவர்களின் பட்டியலில் அரசியல் கைதிகள் எவரும் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.