Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, February 14, 2019

விபத்துக்குள்ளான வாகனத்தில் ரூ.70 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு !!

Currently online
மருதானை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று அதிகாலை மோட்டார் வாகனமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இவ்வாறு விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்து 70 இலட்சம் ரூபா பெறுமதியான 68 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை விபத்தின் போது வாகனத்தில் வந்தோர் தப்பிச்சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.