Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, February 02, 2019

இளையராஜா 75 நிகழ்ச்சிக்கான டிக்கெட் விலை என்ன தெரியுமா ?

Currently online
இசை சாதனைகளை பாராட்டும் வகையில் இசையமைப்பாளர் இளையராஜாவிற்க்கு   ’இளையராஜா 75‘ என்ற பெயரில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்றும் நாளையும் கலைவிழா நடைபெற உள்ளது.  தயாரிப்பாளர் சங்கம் இதற்கான ஏற்பாடுகளை  செய்துள்ளது.

இந்  நிகழ்ச்சியை    ஆளுநர் பன்வாரிலால் புரோகித்  தொடங்கி வைக்கிறார். குறித்த இந்த நிகழ்வில்  நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் பல்வேறு நடிகர் நடிகைகளும் பங்கேற்கிறார்கள். விழாவையொட்டி இரண்டு நாட்கள் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் பிரபல டிக்கெட் முன்பதிவு செய்யும் இணையதளத்தில் இளையராஜா 75  நிகழ்ச்சிக்கான டிக்கெட் விலை ரூ. 590 முதல் ரூ. 25000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் நாள் டிக்கெட் விலை ரூ. 1180 முதல் 25000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2வது நாள் டிக்கெட் விலை ரூ. 590 முதல் 25000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.