Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, February 05, 2019

பிரான்ஸ் நாட்டில் பாரிய தீ விபத்து : 8 பேர் பலி !!!

Currently online
இன்று அதிகாலை பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் 8 அடுக்கு கட்டிடம் ஒன்றின் 7வது மற்றும் 8வது தளங்களில்  தீப்பிடித்து கொண்டது.   குறித்த இந்த தீ விபத்தில் 8 பேர் பலியாகினர்.  ஒருவர் தீவிர காயமடைந்து உள்ளார்.

தீயணைப்பு வீரர்கள் இதுபற்றிய தகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்களில் வந்து  உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  இச்  சம்பவத்தில் 6 தீயணைப்பு வீரர்கள் உள்பட 30 பேர் காயமடைந்து உள்ளனர்.

மேலும்  200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி 5 மணிநேரத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  இதனை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் பெண் ஒருவரை கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.