Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, February 27, 2019

82 வயது முதியவருக்கு கத்திக் குத்து ; இளைஞன் தப்பியோட்டம் !!

Currently online
வீடொன்றுக்குள் புகுந்த இளைஞர் ஒருவர் அங்கிருந்த முதியவரை (வயது -82) கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதில் கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியில் கத்திக்குத்து காயங்களுக்குள்ளான முதியவர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் இணுவில் கிழக்குப் பகுதியில் நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்த முதியவரும் அவரது மனைவியுமே அந்த வீட்டில் வசித்து வருகின்றனர் 

இந்த நிலையில் முதியவரின் மனைவி இது கொள்ளை முயற்சியில்லை என தெரிவித்துள்ளார்.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.