Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, February 14, 2019

பெரு நாட்டில் கோர விபத்து ; சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழப்பு !!

Currently online
இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் பெரு நாட்டில் 9 பேர் உயிரிழந்தனர்.

இலோ மற்றும் டக்னா ((Ilo and Tacna)) என்ற இடத்தில் பான் அமெரிக்கன் தேசிய நெடுஞ்சாலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.