Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, February 01, 2019

விஜய் சேதுபதியின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா ???

Currently online
எப்போதும் இயல்பாக ரசிகர்களுடன் பழகுவது ஒரு தனி விஷயம். அதில் ஒருவர் தான் விஜய் சேதுபதி, என்றே கூறலாம்.

தனுஷ் படத்தில் பின் கலைஞராக நடித்த அவர் இப்போது அவர் தயாரிக்கும் படத்திலே நடிக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார். அவரை ரசிகர்களுக்கு ஏன் இவ்வளவு பிடிக்கிறது என்பதற்கு பல காரணங்கள் கூறலாம்.

தற்போது இவர் ஒரு நிகழ்ச்சி தொகுத்து வழங்குகிறார் அதில் படிப்பு முடிந்து வேலைக்கும் போய் முதன்முதலாக தான் 3500 ரூபாய் வாங்கியதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.