Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, February 06, 2019

யாழில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ; ஒருவர் பலி !!

Currently online
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து யாழ்.குருநகர் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் கட்டடங்கள் திணைக்களத்தின் பணிப்பாளரான செபஸ்ரியன்பிள்ளை அலெக்ஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.