Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, February 11, 2019

குழந்தைக்கு எமனாக மாறிய தாய்ப்பால் !!!

Currently online
தாய்ப்பால் புரையேறியதில் ஒரு மாதக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. 

ரங்கநாதன் ரவீன் என்கின்ற ஒரு மாத ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.  

குறித்த சம்பவம் வவுனியா சாம்பல் தோட்டம் பகுதியில் நேற்று பிற்பகல் (10) இடம்பெற்றுள்ளது.

மேற்படி பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பம் ஒன்றின் ஒரு மாதக் குழந்தை பாலுக்கு அழுத நிலையில் தாய் அதற்கு பாலூட்டியுள்ளார். இதன்போது தாய்பால் புரையேறியுள்ளது. 

இதனையடுத்து உடனடியாக குழந்தையை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் குழந்தை உயிரிழந்துள்ளது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.