Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, February 01, 2019

அண்ணனுக்கும் தங்கைக்கும் திருமணம் : பெரும் வியப்பான சம்பவம் !!!

Currently online
தங்கைக்கும் அண்ணனுக்கும் திருமணம் நடந்துள்ள சம்பவம்  இந்தியாவில்  இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம்   பஞ்சாப் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. அதாவது ஆஸ்திரேலிய பாஸ்போர்ட் விசாரணையின் போது இந்த உண்மை தெரியவந்தது. மேலும் இதுகுறித்து அவர்களிடம் விசாரித்த போது அண்ணனிற்கு ஆஸ்திரேலிய குடியுரிமை இருந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற குறைந்தது 6 வருடங்களாவது அங்கு இருக்கவேண்டும் என்ற விதி உள்ளது. 

ஒருவேளை அங்கு குடியுரிமை பெற்றால் வேலைவாய்ப்பு முதலான சலுகைகள கிடைக்கும்.இதற்காகத்தான் அண்ணன் தங்கையை மணந்து அவருக்கு அங்கு குடியுரிமை வாங்கித்தருவற்காகத்தான் இவ்வாறு செய்துள்ளதாக தெரியவந்தது.

மேலும் வெளிநாட்டிற்கு செல்ல முடிவு செய்துதான் பஞ்சாப்பை சேர்ந்த அண்ணனும் தங்கையும் சமுக கலாச்சார கெடுக்கும்படி நடந்துள்ளார்கள் என்று விமர்சனம் எழுந்துவருகிறது.

ஆனால் அண்ணன், தங்கையை திருமணம் செய்தால் நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை. எனவே இதுவும் ஒருவகையாக மோசடிதான் என்று தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.