Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, February 21, 2019

அகரமே எங்கள் தமிழ்...........!!!!! தமிழ் சரண்

Currently online
அறிவுக்கு தாய் மொழி தமிழ்
அன்புக்கு தாய் மொழி தமிழ்
அழகுக்கு தாய் மொழி தமிழ்
அகத்துக்கு தாய் மொழி தமிழ்

ஆன்மாக்கு தாய் மொழி தமிழ்
ஆண்மைக்கு தாய் மொழி தமிழ்
ஆழத்து தாய் மொழி தமிழ்
ஆர்வத்து தாய் மொழி தமிழ்

இளமைக்கு தாய் மொழி தமிழ்
இனிமைக்கு தாய் மொழி தமிழ்
இறையுக்கு தாய் மொழி தமிழ்
இருப்புக்கு தாய் மொழி தமிழ்

ஈற்றுக்கும் தாய் மொழி தமிழ்
ஈகமாய் தாய் மொழி தமிழ்
ஈழத்து தாய் மொழி தமிழ்
ஈரமாய் தாய் மொழி தமிழ்

    நன்றி 
தமிழ் சரண்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.