Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, February 26, 2019

முள்ளியவளையில் வெடிக்காத நிலையில் இருந்த வெடிபொருள் !!

Currently online
வெடிக்காத நிலையில் வெடிபொருள் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹீச்சிராபுரம் பகுதியில் உள்ள தனியார் காணியிலேயே  வெடிபொருள் கண்டறியப்பட்டுள்ளது. 

குறித்த விடயம் தொடர்பில் காணி உரிமையாளர் முள்ளியவளை பொலிஸாருக்கு  தெரியப்படுத்தியுள்ளார்.

இதனை அடுத்து குறித்த வெடிபொருளை பார்வையிட்ட பொலிசார் இன்று  (26) நீதிமன்றில் அனுமதி பெற்று அகற்றுவதாக தெரிவித்துள்ளனர். 

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெடிபொருட்கள் அகற்றிய பகுதியாக உறுதிப்படுத்தி, மக்களை குடியேற்றிய போதிலும் தொடர்ச்சியாக வெடிபொருட்கள் மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.