Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, February 06, 2019

கைதவறி துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் படுகாயம் !!

Currently online
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் ஓருவர் கராபிட்டி போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் ஹிக்கடுவை – உடுமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த நபர் வைத்திருந்த துப்பாக்கியொன்று கைதவறி வெடித்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மீடியாகொட பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் குறித்த நபர் பல குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.