Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, February 19, 2019

அனைவரும் எதிர்பார்த்திருக்கும் கார்பன் பரிசோதனை அறிக்கை நாளை சமர்ப்பிப்பு !!

Currently online
சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸவினால் மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் கார்பன் பரிசோதனை அறிக்கை நாளை (20) மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மனித எச்சங்களின் கார்பன் பரிசோதனை அறிக்கை  கடந்த 16 ஆம் திகதி அதிகாலை அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ பீட்டா இணையத்தளத்தில் பிரவேசித்து ஆய்வறிக்கை பெற்றுக்கொண்டுள்ளார்.

மனித எச்சங்களின் 6 மாதிரிகள் மீதான கார்பன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. அவற்றில் 5 மாதிரிகளின் அறிக்கைகள் கடந்த சனிக்கிழமை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதை உறுதிப்படுத்திய சட்டவைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ குறித்த பார்பன் பரிசோதனை அறிக்கை 20ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

குறித்த அறிக்கை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.