Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, February 18, 2019

பாராளுமன்ற குழப்ப நிலை தொடர்பான அறிக்கை விரைவில் !!

Currently online
கடந்த நவம்பர் மாதம் 15, 16 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறியின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது

இந் நிலையில், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை  எதிர்வரும் 20 ஆம் திகதி  சபையில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் கருஜயசூரியவுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை குற்றப்புலனாய்வு திணைக்களமும் சபையில் ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்பில விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பிரதி சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.