Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, February 05, 2019

அஜித்தின் அடுத்த பட சம்பளம் எவ்வளவு தெரியுமா ??

Currently online
தமிழ் சினிமாவின் தல என்றாலே  அது  நடிகர் அஜித் என்று எல்லோருக்கும் தெரியும் . இவரது  நடிப்பில் விஸ்வாசம் படம் திரைக்கு வந்து அனைவரையும் கவர்ந்துள்ளது.

இப் படம்  அவருடைய மார்க்கெட்டை தமிழகத்தில் அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றுவிட்டது.

இந்நிலையில்  அஜித் தான் தற்போது நடித்து வரும் பிங்க் ரீமேக் படத்தில் சுமார் ரூ 50 கோடி வரை வாங்கியுள்ளதாக பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

மேலும் இது உண்மை என்றால் கண்டிப்பாக அஜித் தன் திரைப்பயணத்தின் உச்சத்தில் இருக்கும் நேரம் இதுவாக தான் இருக்கும். என்று கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.