Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, February 20, 2019

அடையாளம் காணமுடியாத நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு !!

Currently online
உருக்குலைந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் லிந்துலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலத்தை மெராயா ஊவாக்கலை தோட்டம் 3ம் பிரிவில் அரச வனப்பகுதியிலிருந்து  நேற்று மாலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த சடலம் சுமார் 25 மற்றும் 30 வயதுக்கிடையில் உள்ள இளைஞனின் சடலம் என தெரியவந்துள்ளது.

சடலம் அடையாளம் காணமுடியாத நிலையில் உருக்குலைந்து காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞனை எவராவது கொலை செய்து காட்டுப்பகுதிக்குள் வீசியுள்ளார்களா? என்ற கோணத்தில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.