Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, February 09, 2019

மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி - இனி பாடசாலையில் ஸ்மார்ட் டேப் !!!

Currently online
ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டை பாடசாலையில் இலங்கையின் முதலாவது ஸ்மார்ட் வகுப்பறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த  இவ்வகுப்பறையில் மாணவர்களுக்கு புத்தகப் பயன்பாடு இல்லை அனைத்து நடவடிக்கைகளும் ஸ்மார்ட் டேப் (TAB) இடம்பெறும்.

மேலும் மாணவர்கள் ஈமெயில் மூலம் ஆசிரியருக்கு தகவல்கள் அனுப்பி கற்றல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.