Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, February 13, 2019

பிரியா பவானி சங்கரின் அடுத்த படம் யாருடன் தெரியுமா ??

Currently online
நடிகை பிரியா பவானி சங்கர் தனது அடுத்த படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து மிகவும் வெற்றிக்கரமாக இருக்கும் நாயகி பிரியா பவானி சங்கர். 

2017ம் ஆண்டு இவர் நடித்த "மேயாத மான்" திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு அவர் தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தம் ஆனார்.

தற்போது "குருதி ஆட்டம்" மற்றும் "மான்ஸ்டர்" படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஜீவா மற்றும் அருள்நிதி நடிக்கும் தலைப்பு வைக்கப்படாத படத்திலும் நடிக்க உள்ளார். 

இதனையடுத்து இவர் துல்கர் சல்மானுடன் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

புதுமுக இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கும் இந்த படத்தை கெனன்யா ஃப்லிம்ஸ் தயாரிக்கிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.