Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, February 18, 2019

''அகவன்'' படத்தின் ட்ரைய்லர் இதோ !!

Currently online
கிஷோர் ரவிச்சந்திரன் நாயகனாக நடிக்க, ஏழுமலை இயக்கி உள்ள படம் தான் அகவன். இந்த படத்தின் நாயகன் நடித்திருக்கும் கிஷோர் ரவிச்சந்திரன் ஏற்கனவே ரூபாய் படத்தில் நடித்துள்ளார். 

அதேபோல இந்த படத்தின் இயக்குனர் ஏழுமலை, பிரபுசாலமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இந்த படத்தில் சாய்ராஸ்ரீ, நித்யா ஷெட்டி, சின்னி ஜெயந்த், தம்பி ராமய்யா, ஆர்.என்.ஆர்.மனோகரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இசை சி.சத்யா அமைத்துள்ளார். பாடல்கள் யுகபாரதி எழுதியுள்ளார். ஆர்.பி.கே.எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ரவிசந்திரன் தயாரித்துள்ளார். 

இந் நிலையில் இன்று இந்த படத்தின் ட்ரைய்லரை படக்குழு வெளியிட்டது. நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.