Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, February 28, 2019

சம்பளத்தை உயர்த்திய பிரபல நடிகை !!

Currently online
பிரேமம்’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை சாய் பல்லவி.

என்னதான் மலையாளத்தில் அறிமுகமானாலும் நடிகை சாய் பல்லவி பல தமிழ் ரசிகர்களையும் பெற்றுள்ளார். 

தமிழில் ‘கரு’ படத்தின் மூலம் அறிமுகமாகி. பின்னர் தெலுங்கில் பல படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். சமீபத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி ‘மாரி 2’ படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் சுமாரான வெற்றி பெற்றாலும் சாய் பல்லவி தனுஷுடன் ஆட்டம் போட்ட ‘ரவுடி பேபி’ உலக அளவில் வைரலாகி பல சாதனைகளைப் படைத்துள்ளது.

‘மாரி 2’ படத்தின் வெற்றியால் தனது சம்பளத்தை ஒரு கோடியாக உயர்த்த பிளான் பண்ணியிருக்கிறார் நடிகை சாய் பல்லவி. இதனால் தயாரிப்பாளர்கள் அவரை தங்களின் படங்களுக்கு புக் பண்ண கொஞ்ச தயக்கம் காட்டி வருகின்றனர். 

ஏற்கனவே நடிகை சாய் பல்லவி, சூர்யா & செல்வராகவன் கூட்டணியில் ‘என்.ஜி.கே.’ என்ற படத்திலும் அதையடுத்து பாஹத் பாசிலுடன் ‘அதிரன்’ படத்திலும்  நடித்து வர இவங்களுக்கு வேறு எந்த படமும்  கைவசம் இல்லையாம். இதுக்கு முக்கிய காரணம் அவர்களுடைய சம்பளத்தை ஏற்றியது தான் என தெரிவித்துள்ளனர்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.