Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, February 04, 2019

உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கே - டெண்டுல்கர் !!!

Currently online
இந்திய அணியானது உலகின் எந்த நாட்டிலும், எத்தகைய ஆடுகளத்திலும் சவால் கொடுக்கக்கூடிய அளவுக்கு மிக கச்சிதமான கலவையில் அமைந்துள்ள அணியாக விளங்குகிறது” என, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். 

“ இந்தியாவுக்கே உலக கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் போட்டியில் தொடக்கத்திலேயே உத்வேகம் பெறுவதில் தான் எல்லாமே அடங்கி இருக்கிறது.

“குறித்த போட்டியில் கடுமையான போட்டியாளராக இங்கிலாந்து அணி இருக்கும் எனவும்   அதே சமயம் நியூசிலாந்தையும் விட்டு விட முடியாது.

மேலும் இந்தியாவுக்கு எதிரான தொடரில் அவர்கள் தடுமாறினாலும் சிறந்த அணியாகவே இருக்கிறார்கள். ஸ்டீவ் சுமித், டேவிட் வார்னர் உள்ளிட்டோர் அணிக்கு திரும்பும் போது அவுஸ்திரேலியாவும் பலம் பொருந்திய அணியாக மாறி விடும்” என்றும் டெண்டுல்கர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.